உஷார்! குழந்தைகளைக் குறிவைக்கும் கொரோனா மூன்றாவது அலை

May 06, 2021 02:02 PM 624

கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிக்க இன்றே நடவடிக்கையை தொடங்குகள் என மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறும் நிலையில் அதனை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளது

இன்று முதலே அதற்கான பணிகளைத் தொடங்குங்கள் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Comment

Successfully posted