சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் குறித்து ஆய்வு

Mar 16, 2020 03:33 PM 384

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Comment

Successfully posted