இருதரப்பினரிடையே வெடிகுண்டு தாக்குதல்-கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு

Jun 30, 2021 10:33 AM 1044

வெடிகுண்டு வீசி தாக்கிக் கொண்ட ரவுடி கும்பல்

image

ரெட்டிச்சாவடி அருகே கீழ் குமாரமங்கலத்தில் 2 ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம்
image
தாடி ஐயனார் என்ற கோஷ்டிக்கும் ஜோசப் கோஷ்டிக்கும் இடையே அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர மோதல்
image
வெடிகுண்டு தாக்குதலில் தேவா என்ற ரவுடியின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி
image
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் சம்பவ இடத்தில் விசாரணை.

Comment

Successfully posted