உங்களுக்கு ‘தர்பார் ‘பற்றி ஒரு surprise இருக்கு: ஏ.ஆர்.முருகதாஸ்

Sep 11, 2019 05:24 PM 183

பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள தர்பார் திரைப்படத்தை பற்றி நாளுக்கு நாள் அப்டேட் வந்துக்கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே தர்பார் படத்தின் first look போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று second look போஸ்டரும் வெளியாகவுள்ளது.படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் ’உங்களுக்கு தர்பார் படம் பற்றி ஒரு surprise இருக்கு’ என குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted