`பணத்தை ஏறக்குறோம்!’ - கே.என்.நேரு பேசும் வீடியோ வைரல்!

Apr 04, 2021 01:42 PM 650

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக தொண்டர்களிடம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் பண விநியோகத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, பேசும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 200 ரூபாய் கொடுக்கப்பட்டதா? என்றும், அதில் ஏதாவது பிரச்னை வந்தால் கொன்றுவிடுவேன் என்றும் நிர்வாகிகளை மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted