சுதந்திர தின விழாவை சீர்குலைக்க  தீவிரவாதிகள் சதித்திட்டம்?

Aug 10, 2018 02:38 PM 438

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். இதேபோல், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார்கள். இந்நிலையில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க  தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைதொடர்ந்து, நாடு முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.      

Comment

Successfully posted