கோடை உழவிற்காக நிலங்களை சீர்படுத்ததும் விவசாயிகள்

May 25, 2019 07:19 AM 100

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த விவசாயிகள் கோடை உழவிற்காக தங்களுடைய விவசாய நிலங்களை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர்

கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடைகால விவசாயத்திற்காக தங்கள் நிலத்தை சீர்படுத்த தொடங்கியுள்ளனர். முன்னரே நிலத்தை சீர்செய்து வைப்பதன் மூலம் மழை காலத்தில் தண்ணீரை சரியாக உபயோகப்படுத்த முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted