முதல்ல ரம்யா பாண்டியன்...இப்போ அதிதி பாலன்..

Nov 09, 2019 05:25 PM 4869

2017ம் ஆண்டு வெளிவந்த அருவி படத்தில் நடித்து பாராட்டை பெற்றவர் அதிதி பாலன்.ஒரு சராசரி பெண்ணாக தனது மனநிலையை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.அதற்கு பிறகு தமிழில் எந்த திரைப்படமும் அவர் நடிக்கவில்லை.

சமீபத்தில் ரம்யா பாண்டியன் புடவையில் வெளியிட்ட ஒரு photoshoot இளைஞர்களை பெரிதும் கவர்ந்த ஒன்றாகும்.அதே போல் தற்போது அதிதி பாலனும் மஞ்சள் நிற புடவையில் lazy mornings என குறிப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இவரின் புகைப்படமும் வைரலாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

image

image

image

image

image

 

மேலும், மலையாளத்தில் ஹாப்பி சர்தார் என்ற திரைப்படத்தில் அதிதி பாலன் நடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted