குப்பையில் கொட்டப்பட்ட காலாவதியான உணவுப் பொருட்கள்

Oct 11, 2018 06:56 PM 445

 

 கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் செல்வராசு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து வணிகத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் கடைகளில் உள்ள தரமற்ற கூல்டிரிங்ஸ், காலாவதியான பொருட்கள், அதிக கலர் பவுடர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டினர்.

மேலும் கடைகளில் உரிய உரிமம் உள்ளதா என்றும் பரிசோதனை செய்தனர். இந்த திடீர் ஆய்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

 

Related items

Comment

Successfully posted