சென்னையில் தங்கம் சவரனுக்கு 184 ரூபாய் குறைவு..

Sep 25, 2019 01:40 PM 203

சென்னையில் தங்கம் சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 23 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 794 ரூபாய்கும், சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 23 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 637 ரூபாய்க்கும், சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு, 20 காசுகள் குறைந்து 51 ரூபாய் 80 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Comment

Successfully posted