hIPL கொண்டாட்டம் - பரிசு வென்ற 'நியூஸ்ஜெ' நேயர்கள்!

Oct 07, 2020 11:30 AM 1629

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர்பாக, நமது 'நியுஸ்ஜெ' தொலைக்காட்சியில் 'hIPL கொண்டாட்டம்’ எனும் பெயரியில் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாவதை நேயர்கள் அறிவீர்கள். ஐ.பி.எல். அணிகளின் நிலவரம், அவற்றின் யூகங்கள் குறித்து வானொலி அறிவிப்பாளர் பாலாஜி வேணுகோபால் தொகுத்துவழங்க, கிரிக்கெட் விமர்சகர் ஹரிஷ்சங்கர் மற்றும் பயிற்சியாளர் சந்தோஷ் கோபி ஆகியோருடன் மாறுபட்ட கலந்துரையாடலாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என நேயர்களால் அமோகமாகப் பாராட்டப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் நடுவே கேட்கப்படும் கேள்விக்கு பதில்கூறும் நேயர்களுக்கு தினசரி 5 பரிசுகள் வழங்கப்படுகின்றன. வெளிமாவட்ட, வெளிமாநில நேயர்களுக்கு பரிசுக்கூப்பன் அனுப்பிவைக்கப்படுகிறது.

பதில்கூறும் நேயர்களுக்குப் பரிசாக, உதயஜிருஷ்ணா நெய், ஐபேகோ கூப்பன், ஹண்டட் கூப்பன், நரசுஸ் காஃபி அண்ட் டீ, டியுக்ஸ் பிஸ்கட் ஆகியவை வழங்கப்படுகின்றன.

 

image

 நிர்மல் ராஜ், சென்னை | அஜித், அரக்கோணம்

 

image

சஞ்சய், சென்னை | கிருஷ்ணா, சென்னை | பாவ்யா, சென்னை

Comment

Successfully posted