சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Apr 20, 2021 10:39 AM 1190

சென்னை மாநகராட்சி சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி உடையவர்கள் உரிய அடையாள அட்டைய காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

Comment

Successfully posted