தினமும் 12 மாத்திரை சாப்பிடுவேன் : உண்மையை கூறிய இலியானா

Nov 22, 2019 06:15 PM 1086

தமிழில் எத்தனை நடிகைகள் இருந்தாலும் எப்பாயவது வந்து போகும் இலியானாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டமே தனி தான்.முக்கியமாக இவரின் belly dance-ஐ அடித்துக்கொள்ள முடியாது.

இவர் நீண்ட காலமாக ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞர் ஆண்டிரூவை காதலித்து வந்தார்.இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், இருவருக்கும் காதல் முறிந்துவிட்டது என சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்தார்.அதனால் மன உளைச்சலுக்கு ஆளான இலியானா சில treatment-ஐ எடுத்து வந்தார்.

இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் மன உளைச்சலில் இருந்து விடுபட treatment எடுத்து வந்தேன்.அதற்காக தினமும் 12 மாத்திரை சாப்பிடுவேன்.அதனால் தான் என் உடல் எடை அதிகரித்தது என கூறியுள்ளார்.

மேலும் ஹிந்தியில் இலியான நடித்துள்ள ’பகல்பண்டி’ என்ற படம் இன்று வெளியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted