விக்னேஷ் சிவனுக்குள் நயன்தாரா..வைரலாகும் போட்டோ..

Jun 12, 2019 11:33 AM 1685

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்வு செய்வதில் நயன்தாராவை மிஞ்ச முடியாது.அடுதடுத்து படம் நடித்து கொண்டு இருந்தாலும் விக்னேஷ் சிவனும்,நயன்தாராவும் வெளிநாட்டிற்கு செல்வதை சிறிதும் தவிர்ப்பதில்லை.

தற்போது இருவரும் கிரீஸூக்கு சென்றுள்ளனர்.அங்கே அவர்கள் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.விக்னேஷ் சிவன் போட்டோ எடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படம், விக்னேஷ் சிவனுக்குள் நயன் தாரா ஒளிந்திருப்பது போல காட்சியளிக்கிறது.

இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்ட் ஸ்மைலியுடன் பதிவிட்டுவிள்ளார்.இதே புகைப்படத்தினை நயன்தாராவும் us என குறிப்பிட்டு மோதிர ஸ்மைலியுடன் #VN என்று பகிர்ந்துள்ளார்.

Comment

Successfully posted