முதலமைச்சரை சந்தித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு

Jul 21, 2019 06:33 AM 222

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

தலைமை செயலகத்தில் நடந்த சந்திப்பில் முதலமைச்சர் எட்ப்பாடி பழனிசாமிக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு மலர்கொத்து வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உடனிருந்தார். ஏற்கனவே அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி மற்றும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர். இந்தநிலையில் தற்போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.

Comment

Successfully posted