ஐ.பி.எல் 2020 - அமீரகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்ட சுவாரஸ்யங்கள்!

Sep 23, 2020 12:00 AM 1405

இன்றைய போட்டியில் மோதிய ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். சுவாரஸ்யங்கள் இதோ!

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் விளாசியவர்கள்:

பட்லர் - 18 பந்துகள்
ஷா - 19 பந்துகள்
சாம்ஸன் - 19 பந்துகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள்:

கே.எல்.ராகுல் - 19 பந்துகள் - மொஹாலி - 2019
சாம்சன் - 19 பந்துகள் - ஷார்ஜா - 2020
வார்னர் - 20 பந்துகள் - ஹைதராபாத் - 2015

 

ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ரன்கள்:

223/5 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - சென்னை - 2010
217/4 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பெங்களூரு - 2018
217/7 vs டெக்கன் சார்ஜர்ஸ் - ஹைதராபாத் - 2008
216/7 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஷார்ஜா - 2010

 

சென்னை சூப்பர் கிங்ஸை அதிகமுறை வீழ்த்திய அணிகள்:

மும்பை இந்தியன்ஸ் - 17 முறை
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 9 முறை
ராஜஸ்தான் ராயல்ஸ் - 8 முறை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 முறை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7 முறை

 

சேசிங்கின்போது சென்னை அணி வெற்றிபெறாத போட்டிகளில், கடைசிவரை களத்தில் இருந்த தோனி அடித்த ரன்கள்:

63* vs மும்பை இந்தியன்ஸ் (இறுதிப் போட்டி) - 2013
63* vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தகுதிப் போட்டி) - 2014
79* vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 2018
84* vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2019
29* vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 2020

 

Comment

Successfully posted