மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தை தற்காலிகமாக மூட உத்தரவு

Aug 02, 2021 02:09 PM 3136

 

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்துள்ளதாக எழுந்த புகார் - மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் நேரில் விசாரணை மேற்கொண்டார். 

இந்த விசாரணையின் விளைவாக,  மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் போதிய சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் தற்காலிகமாக மலர்சந்தை செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comment

Successfully posted