மஹரிஷி வித்யா மந்திர் விவகாரம்: 4 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த விசாரணை

Jun 10, 2021 06:43 PM 1401

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந் பாலியியல் விவகாரம் சமூகத்தில் தொடர் அச்சத்தை நிலைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி பிரேமலதா, தாளாளர் ப்ரீத்தி நாராயணன் உள்ளிட்ட இருவரிடமும் தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு உரிமை ஆணையத்தில் ஆஜாராகி காலை முதல் நடைபெற்ற 4 மணி நேர விசாரணை நிறைவுற்றதைத் தொடர்ந்து வழக்கில் பல திருப்பங்கள் இருக்கும் என்று விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Comment

Successfully posted