கமலைக் கைகழுவும் மநீம தலைவர்கள்

May 06, 2021 06:34 PM 1644

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியுள்ளார்.

அத்துடன் மற்றொரு துணைத் தலைவர் பொன்ராஜும் விலகியுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

தோல்விக்குப் பிறகும் கமலஹாசன் தன் அணுகுமுறைகளில் மாறுவதாகத் தெரியவில்லை. மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை என்று கடித முகவுரையில் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comment

Successfully posted