விக்கிரவாண்டியில் அதிமுகவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைந்த மாற்றுக்கட்சியினர்

Feb 13, 2020 06:50 AM 446

விக்கிரவாண்டியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் ஒலக்கூர் ஆகிய ஒன்றியங்களில் இருந்து திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள், அமமுக கட்சிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  அக்கட்சிகளில் இருந்து விலகினர். பின்னர், அவர்கள் அனைவரும்  சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொ

Comment

Successfully posted