டெல்டா வகையை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2' தற்போது, ‘டெல்டா பிளஸ்' ஆக மாறியுள்ளதா!!!!

Jun 15, 2021 01:53 PM 1480

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ், மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது. பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2' தற்போது, ‘டெல்டா பிளஸ்' ஆக மாறியுள்ளதாகவும் இது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புதிய வகை கொரோனா வைரசின் பாதிப்பை கண்காணித்து வருவதாகவும் கூறினார்.Comment

Successfully posted