பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள்

Oct 15, 2019 12:17 PM 207

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகளும் குறைந்து விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து 76 ரூபாய் 9 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து 70 ரூபாய் 15 காசுகளுக்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 53 டாலர் 27 சென்ட்களாக உள்ளது.

 

Comment

Successfully posted