இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Oct 18, 2019 11:00 AM 113

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கடந்த 3 நாட்களாக, பெட்ரோல் 76 ரூபாய் 9 காசுகளுக்கும் , டீசல் 70 ரூபாய் 15 காசுகளுக்கும் விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தது. இதையடுத்து இன்றும் பெட்ரோல் விலை மாற்றமின்றி 76 ரூபாய் 9 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஆனால், டீசல் விலை 11 காசுகள் குறைந்து 70 ரூபாய் 4 காசுகளுக்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை படிபடியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 46 சென்ட்கள் உயர்ந்து ஒரு பீப்பாய் 53 டாலர் 85 சென்ட்களாக உள்ளது.

Comment

Successfully posted