தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

May 08, 2021 09:37 PM 485

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,

அவர் வரும் 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்பு உறுதிமொழி எடுத்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted