கொரோனாவிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை காவலர்கள் - பிளாஸ்மா தானம்!

Aug 13, 2020 02:24 PM 178

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னையில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைப் போல், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றார். மக்கள் கொரோனாவின் தொற்றை அலட்சியப்படுத்தாமல் காலதாமதமின்றி மருத்துவமனைக்கு வரும் பட்சத்தில் விரைவில் குணமடைய வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறினார். 

 

 

Comment

Successfully posted