மின் இணைப்பு வழங்குவதில் டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை -அமைச்சர் தங்கமணி

Feb 12, 2019 12:04 PM 84

விவசாயத்திற்கான மின் இணைப்புகள் வழங்குவதில் டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். 

Comment

Successfully posted