கதாசிரியராக மாறிய இசைப்புயலுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

Apr 16, 2021 03:32 PM 1486

99 songs படத்திற்கு கதை எழுதி தயாரித்துள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted