வீடு திரும்பினார் சச்சின் டெண்டுல்கர்

Apr 08, 2021 06:27 PM 2822

கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குண்மடைந்து வீடு திரும்பியுள்ளார். 

முன்னதாக நான் விரைவில் குணமடைந்து திரும்பி வருவேன் என்று சச்சின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சச்சின் குணமடைந்து வீடு திரும்பியது குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 

Comment

Successfully posted