இன்றைய பங்கு சந்தை நிலவரங்கள்

Sep 09, 2019 03:26 PM 110

இந்திய பங்கு சந்தைகள் முதல், உலக பங்கு சந்தைகள் வரை வரை குறித்த செய்திகள்.


இந்திய பங்கு சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 145புள்ளிகள் உயர்ந்து, 37ஆயிரத்து127 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 45புள்ளிகள் உயர்ந்து, 10 ஆயிரத்து 994புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 8 ஆயிரத்து 103 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 271புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 599புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 218புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 318புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 680 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 3 ஆயிரத்து 24 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Comment

Successfully posted