எனக்கும் பள்ளிக்கும் தொடர்பில்லை: பல்டி அடித்த பாபா

Aug 03, 2021 03:51 PM 5747

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு ஆகஸ்ட் 11 தள்ளிவைப்பு

கேளம்பாக்கம் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை. ஆன்மீகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே அந்த பள்ளிக்கு செல்வேன் - சிவசங்கர் பாபா

ரத்தக்கொதிப்பு, நீரழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் தனக்கு உள்ளது. ஆன்மீக பயணம் செல்வதற்காக டெல்லி சென்ற தன்னை சிபிசிஐடி கைது செய்துள்ளனர். விளம்பர நோக்கிற்காக பதிவான வழக்கு - சிவசங்கர் பாபா

Comment

Successfully posted