ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை

Mar 26, 2021 10:39 AM 1173

கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கைக்கு அருகே 5 மீன் பிடி கப்பல்களையும், 54 இந்திய மீனவர்களையும் சிறைபிடித்துள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

ரோந்து பணியின் போது, வடக்கு, வடமத்திய, கிழக்கு கடற்பகுதிகளில் 5 இந்திய மீன்பிடிக் கப்பல்களும் 54 இந்திய மீனவர்களும் பிடிபட்டதாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted