"தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு - இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு அரசு சார்பில் விருது

Oct 16, 2018 06:40 AM 802

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது.

17-ம் தேதி நடைபெறும் விழாவில் இளம் தமிழ் ஆய்வாளர்கள் 50 பேருக்கு "இளம் தமிழ் ஆய்வாளர்" என்ற விருதும் 15ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படவுள்ளது.

Comment

Successfully posted