இன்று பாஜக தலைவராக பொறுப்பேற்கிறார் அண்ணாமலை

Jul 16, 2021 02:47 PM 2875

தமிழக பா.ஜ.க மாநில தலைவராக இன்று பொறுப்பேற்கும் அண்ணாமலைக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கும் தி நகரில் உள்ள கமலாலயத்தில் அக்கட்சியினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்டதற்கான ஆணையை அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி வழங்கினார்.

 

Comment

Successfully posted