மாசி மாதப் பௌர்ணமியையொட்டி ஏராளமானோர் கிரிவலம்

Feb 20, 2019 07:10 AM 323

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாதப் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

14 கிலோ மீட்டர் தொலைவிலான கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாசிமாத பவுர்ணமியை யொட்டி, நேற்று ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்தகள் இயக்கப்பட்டன.

Comment

Successfully posted