பிரபாஸ் சொன்ன surprise இதுதான்..

May 21, 2019 05:41 PM 338

நேற்று பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பார்ந்த ரசிகர்களுக்கு ஆச்சிரியமான செய்தி காத்திருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.அது என்னவென்று அனைவரும் ஆவலாக காத்திருந்த நிலையில் இன்று ’சாஹோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான first look போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

மேலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் ’சாஹோ’ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.இப்போஸ்டரை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Comment

Successfully posted