திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ராணிமஹால் அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து

Nov 06, 2018 07:27 PM 591

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ராணிமஹால் அருகே உள்ள வீரப்பன் தெருவில் உள்ள பழைய இரும்பு குடோனில் தீ விபத்து. பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கொழுந்து விட்டு எரிவதால் தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்க முயற்சி நடந்து வருகிறது. சிறுவர்கள் பட்டாசு வெடிக் கும் போது தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்.

Comment

Successfully posted