மேலும் 2 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா - யார் அவர்கள்?

Jul 07, 2021 05:35 PM 723

மேலும் 2 மத்திய அமைச்சர்கள் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 


மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.  பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்ற உள்ளது குறிப்பிடதக்கது.

Comment

Successfully posted