உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி

Apr 22, 2021 01:24 PM 480

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி

மதுரையில் கொரானா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று மட்டும் 462 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் சிகிச்சைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதி. தொடர்பில் இருந்தோர் கொரானா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

Comment

Successfully posted