ரஜினியின் 168வது படத்தை பற்றி வெளியான அதிரடி தகவல்..

Oct 11, 2019 12:14 PM 498

ரஜினி நடிக்கும் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது.

ரஜினிகாந்த-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தர்பார் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகிகொண்டிருக்கிறது.அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் தனது 168படத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது.எந்திரன், பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினியுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது..

Comment

Successfully posted