30ஆம் தேதியுடன் ஊரடங்கு கடுப்பாடுகள் முடிவடையாது

Apr 08, 2021 01:56 PM 2152

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் புதிய கட்டுபாட்டு விதிமுறைகள் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் வரும் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று செய்திகள் பரவி வருகின்றன.

ஆனால், மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டியது. கீழ்க்கண்ட படத்தின் கடைசி வரியைக் கவனிக்கவும். 

 

image

எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி கேடுக்கொள்ளப்படுகிறார்கள். 

Comment

Successfully posted