இப்படி போய் பண்ணலாமா ரம்யா ?..கொந்தளிக்கும் ரசிகர்கள்

Oct 08, 2019 06:18 PM 2922

ஒரு போட்டோ மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன்.சில நடிகைகள் ஒரு சில படத்தில் மட்டும் நடிப்பதால் அவர்களை நாம் அதிகம் கண்காணிப்பதில்லை.அப்படி தான் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய திரைப்படங்களில் நடித்த ரம்யா பாண்டியனும்.

ஆனால் சமீபத்தில் பச்சை நிற சேலையில் வெளியிட்ட புகைப்படம் பல இளைஞர்களுக்கு heart attack வர வைத்தது.அதற்கு பிறகு அனைவரின் watsapp status-யிலும் ரம்யா பாண்டியன் தான் வலம் வந்தார்.தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு தனது ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.’கருப்பு நிற உடை அணிந்து சின்ன பையன் போல் hairstyle வைத்துக்கொண்டு,எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் ’என கூறி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

image

 

 

இவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் உங்ககிட்ட பிடிச்சத்தே உங்க கூந்தல் தான், ஏன் இப்படி செஞ்சிங்க, இது wig தான ? என பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

image

Comment

Successfully posted