• Sat, Sep 2025

ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் பலி

படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் அனுமதி

NEWSJ TV

News Editor and News Collector