• Fri, Sep 2025

இந்தியா

பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டங்கள் டிரா

சின்கியுபீல்ட் கோப்பை ((Sinquefield)) செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் ஆடிய ஆட்டங்கள் டிரா, போட்டியின் தரவரிசை பட்டியலில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 2 புள்ளிகளுடன் குகேஷ் நான்காமிடத்திலும் உள்ளனர்.

Read More

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தல்.

Read More

அதிக லாபம் கொடுத்த 'மகா அவதார் நரசிம்மா'

இந்தியத் திரைப்படங்களில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்த 'மகா அவதார் நரசிம்மா'. சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை.

Read More

உத்தரப்பிரதேசத்தில் விபத்து-11 பேர் பல

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்களின் சொகுசு கார் கால்வாயில் விழுந்த விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி

Read More