• Sat, Sep 2025

இந்தியா தான் உலகிலேயே மிக அழகான நாடு

இந்தியா தான் உலகிலேயே மிக அழகான நாடு

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பெருமிதம் .

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு இந்தியா தான் உலகிலேயே மிக அழகான நாடு என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆக்சியம் -4 பயணம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய சுபான்ஷூ சுக்லா கடந்த 17-ம் தேதி இந்தியா வந்தார். இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்தியாவை எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

NEWSJ TV

News Editor and News Collector