• Fri, Sep 2025

உலகம்

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரை ஏற்பு

பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான 60 நாள் காசா போர் நிறுத்தப் பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதாக தகவல். ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளை விடுவித்தால், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம் என்றும் தகவல்.

Read More