இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 20 பேர் பலி
தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம்
தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது
அதிகம் வரி விதித்து அமெரிக்காவை சுரண்டி வருகின்றனர் என்றும் இந்த கூட்டமைப்பு வெகுநாட்களுக்கு நீடிக்காது என்றும் அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ விமர்சனம்..........
News Editor and News Collector
தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம்
பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான 60 நாள் காசா போர் நிறுத்தப் பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதாக தகவல். ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளை விடுவித்தால், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம் என்றும் தகவல்.
நாட்டில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற யாரும் முயற்சிக்க வேண்டாம்.