• Fri, Sep 2025

தலைப்புச் செய்திகள்

அதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

Read More

7.5% உள் இடஒதுக்கீடு-பொதுச்செயலாளருக்கு மருத்துவ மாணவி நன்றி

7 புள்ளி 5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி கொடுத்த அதிமுக பொதுச்செயலாளருக்கு மாணவி நன்றி தெரிவித்தார்

Read More

செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் துண்டிப்பு

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அருகே உள்ள செங்கடலுக்கு அடியில் இணையதளத்திற்கான கேபிள்கள் துண்டிப்பு

Read More

அதிமுக பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்திற்காக மதுரைக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு.

Read More

ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...

Read More

முறையான திட்டமிடல் இன்றி கடற்கரையை பாழாக்கிய விடியா திமுக

சென்னை மெரினா முதல் நீலாங்கரை வரை கடலில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதால், கட்டிடக் கழிவுகள், பிளாஸ்டிக் கயிறுகள், கட்டைகள், மாலைகள் குவிந்து கடற்கரை பாழடைந்த அவலம்

Read More

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் பாதுகாப்பு மீறல்கள் காரணமாக சாலை விபத்து மரணங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் சாலை விபத்துகளில் 20 ஆயிரத்து 582 விபத்துகள் பதிவாகி தமிழகம் முதலிடம் வகிப்பதாக அதிர்ச்சி தகவல்

Read More

இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளனர்

கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளதாக 125 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

Read More

6 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி

கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு

Read More

மீண்டும் இந்திய சந்தையில் ரெனால்ட் கார் நிறுவனம்

5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்திய சந்தையில் மீண்டும் விற்பனையை தொடங்க உள்ளது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் கார் நிறுவனம்...

Read More