• Sat, Sep 2025

அதிமுக பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்திற்காக மதுரைக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு.

முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆரவாரமாக வரவேற்றனர்

NEWSJ TV

News Editor and News Collector