• Fri, Sep 2025

முறையான திட்டமிடல் இன்றி கடற்கரையை பாழாக்கிய விடியா திமுக

முறையான திட்டமிடல் இன்றி கடற்கரையை பாழாக்கிய விடியா திமுக

சென்னை மெரினா முதல் நீலாங்கரை வரை கடலில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதால், கட்டிடக் கழிவுகள், பிளாஸ்டிக் கயிறுகள், கட்டைகள், மாலைகள் குவிந்து கடற்கரை பாழடைந்த அவலம்

விடியா திமுக அரசின் முறையான திட்டமிடல் இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குப்பைகளை அகற்ற நடவடிக்கை தேவை எனவும் மீனவர்கள் வலியுறுத்தல்

NEWSJ TV

News Editor and News Collector