• Sat, Sep 2025

தலைப்புச் செய்திகள்

நிலநடுக்கத்தால் குலுங்கிய குரில் தீவு!

ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ள குரில் தீவில் 6.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Read More

அதிமுக பொதுச் செயலாளர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள விநாயகப் பெருமானை பிராத்திப்பதாகவும் அறிக்கை

Read More

பள்ளியில் தரமற்ற கழிவறை கட்டிடம்

இளையான்குடி அருகே கட்டப்பட்டு 1 வருடத்தில் இடிந்து விழும் நிலையில் நிற்கும் தொடக்கப் பள்ளி கழிப்பறை கட்டிடம் கண்டும் காணாத அதிகாரிகள்.

Read More

மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு

செங்கல்பட்டில் ‘உங்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக அதிகாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள்

Read More

திடீர் போராளிகளாக மாறிய பள்ளி மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பேருந்தில் கூட்டம் அதிகம் என கூறி பாதி வழியில் இறக்கி விட்டதால் அதிருப்தியடைந்த மாணவிகள் சாலையில் இறங்கி நூதன போராட்டம்

Read More

11, 12 மதிப்பெண்கள் உயர்கல்விக்கு அவசியம்

உயர்கல்வி சேர்க்கையில்11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணைத்து மருத்துவம் மற்றும் பொறியியல் பட்ட படிப்புகளுக்கு கணக்கீடு செய்ய வேண்டும்மென வலியுறுத்தல்

Read More